போட்டோஷாப் கட்சி என்பதை

img

போட்டோஷாப் கட்சி என்பதை மீண்டும் நிரூபித்த பாஜக

கேரளாவில் பிரதமர் மோடிக்கு கூடிய கூட்டம் என  நடிகை சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை சங்பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.